டெல்லி சம்பவம் தரும் இரண்டு படிப்பினைகள்

டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி 6 காம கொடூரர்களால் கற்பழிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. போராட்டங்கள் வெடித்தன. இச்சம்பவத்தின் மூலம் நமக்கு 2 படிப்பினைகள் உள்ளன

1.பர்தாவின் அவசியம்

        குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கோஷமிடும் நாம் குற்றம் நடந்ததற்கான முழு காரணத்தையும் ஆராய வேண்டும். நம் நாட்டு சட்டப்படி குற்றம் செய்தவர்களை விட குற்றம் செய்ய தூண்டுபவர்களுக்கு தான் அதிக தண்டனை. அந்த வகையில் இந்த குற்றம் நடந்ததற்கு அந்த மாணவி உணர்சிகளை தூண்டும் வகையில் அணிந்திருந்த ஆடையும் ஒரு காரணம். அதனால் தான் இஸ்லாம் பெண்களை பர்தா அணிய வலியுறுத்துகிறது. இஸ்லாம் பர்தா அணிய சொல்லி பெண்களை அடிமைபடுதுகிறது என்று வாய் கிழிய பேசியவர்கள் இனியாவது பர்தாவின் அவசியத்தை உணர வேண்டும். பெண்களுக்கு பாதுக்காப்பு வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் பர்தாவை விட பெண்ணுக்கு சிறந்த பாதுக்காப்பு வேறு எதுவும் இல்லை என்பதை விளங்க வேண்டும் 

இறைவன் குர்ஆனில் கூறுகிறான் 

மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளை பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களை பதுக்காக்கட்டும். தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்.......(அத 24 வச 31)

மேலும் பார்க்க அத் 33: வச 59

2.மரண தண்டனை:

    கற்பழிப்பு, விபச்சாரம் போன்ற குற்றத்திற்கு இஸ்லாம் மரண தண்டனை வழங்க சொல்கிறது. இது காட்டுமிராண்டி தனமான செயல். இஸ்லாமியர்கள் கொடூரமானவர்கள் என்று வாதிட்ட அதே நாவுகள் இன்று அந்த மாணவியை கற்பழித்தவர்களை தூக்கிலிட வேண்டும் என்று சொல்கிறது. இப்போது தன இவர்கள் இஸ்லாத்தின் சட்டங்களை புரிந்து கொள்கிறார்கள்

             இனியாவது இஸ்லாதை நன்கு அறிந்து கொண்டு  அதன் வழி நடப்போமாக  

Thanks : Mr. Hussain (friendly_hussain@yahoo.co.in)